Tuesday, June 22, 2010

ரணம் சுகம்... a musical novelette


ரணம் சுகம் - நாவலின் தலைப்பே - கதை சுருக்கம்.


கதை...
இது கதையா...? கவிதையா...? காதலித்து பார்த்தவனுக்கு கவிதை, மற்றவர்களுக்கு கதை...
அழகான கல்லூரி நாட்கள், இசை போட்டிக்கான பயிற்சிகள், விடுதி, சந்தோஷங்கள், சண்டைகள், காதல், நட்பு, வலி, அதற்கான விடை.... அனைத்தும் உள்ளடக்கியது.

பாடல்கள்... Beautiful lyrics

யாரிவள் - தன் தேவதையை கண்டுவிட்ட ஆண்மகனின் துள்ளல்.
En kanavin kaagidhathil… Meliya dhoorigai theetugiraal…

காதல் சொல்லு - காதல் வயபட்டவளின் தவிப்பு.
Pudhu pengal unnidam paesinaal… ulley pudhidhai pathatangal pirakkudhey…
Nilazh illa en ulagin anbaana kudayum nee…


தேடி சோறு - awe-inspiring rendition…Tribute to maha kavi

நிலவும் தூங்கலாம் - நட்பின் ஆழம்.
nee kuda varugayil… natpey velichamagumey…
nee kuda vandhaal… vazhkai inbamagumey…

வெயில் மழை - முதல் காதல், முதல் முத்தம், மரிக்கும் வரை மறக்காது நெஞ்சம். beautifully sung
unnodu varava endraal.. mudhal mazhayil nanigiraen…
en thanimai motham unnil kalakka…
romantic yaar….

நீர் எழுத்தா - கண்ணாமூச்சி விளையாடும் விதியின் சாபம்.
kaneerin suvaiya nee.. Niramilla vaanavilla nee..?
kadaisiyil dharmamey velli kaatum… :)
Kothu parotta va epdi kandu pidichirupanga? ha ha haa! Doubt of the yr :)

மோனத்திருக்குதடி
vaanin idathil ellam indha venilla vandhu thazhuvudhu paar – throbbing

ரணம் சுகம் - வலி.
ranam kuda sugam dhaan… nee kuda vandhaal...

மொத்தத்தில் ரணம் கூட சுகம் தான்.

I came to know about ‘bookisai’ (Appreciate the idea of bringing novel & music together) thru a fren of mine working in CTS. The stills & web designs are simply super.

For further info click – http://www.ranamsugam.com/

3 comments:

Anonymous said...

A creative try

Anonymous said...

I have the similar thoughts for Ranam Sugam... I read your other blogs and poems... really nice..

Venillla said...

Thank u prem :)