Monday, June 21, 2010

தெரியவில்லை...

உனக்காய் புன்னகிக்க தெரிந்த இதழ்களுக்கு...
மறைக்க தெரியவில்லை கண்களின் சோகத்தையும்...
இதயத்தின் மௌனத்தையும்.