Tuesday, June 15, 2010

காதல் சின்னம்...


ரோஜா ஏன் காதலின் சின்னமானது....
இருந்தாலும் மணக்கும்,
இறந்தாலும் மணக்கும்...
ஆதலால்...!

No comments: