Monday, June 21, 2010

நிர்ணயிப்பது யார்..?



கனவு வாழ்க்கை
நிர்ணயிப்பது நீ.
யதார்த்த வாழ்க்கை
நிர்ணயிக்கப்பட்ட
பிறகு தா(நா)ன்.