வென்னிலா
Showing posts with label
கிறுக்கல் (ரசித்ததில் பிடித்தது)
.
Show all posts
Showing posts with label
கிறுக்கல் (ரசித்ததில் பிடித்தது)
.
Show all posts
Sunday, July 18, 2010
தாயுமானவன்...
உன்னை பிரதிபளிக்கும் வினோத கண்ணாடி நான்.
என் குப்பை கோபங்கள் கொட்டி வைக்க ஒரு இதயம்..
என் ஓயா புகார்களை தாங்கி கொள்ளும் தாய் மடி,
இதயத்தை ஊடுருவி உள்ளம் அறியும் கண்கள்,
கவலைகள் துடைக்கும் ஒரு வசீகர புன்னகை...
இத்தனையும் தருகிறாய் நீ ....!
Sunday, June 20, 2010
;-(
அடிப்பட... அடிப்பட... தான்,
வாழ்க்கையோட அடிப்படையே புரியுது...!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)